| குடும்பம் |
: |
பிக்னோனியேசி |
| தமிழ் பெயர் |
: |
சித்தத்தி |
| பயன்கள்: |
| தீவனம் |
: |
சுமார் |
| வேறு பயன்கள் |
: |
மரக்கட்டை, வேளாண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது. |
| விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
பிப்ரவரி – ஏப்ரல் |
| விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
4000 / கிலோ |
| முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள் வரை |
| முளைப்பு சதவீதம் |
: |
75 % |
| விதை நேர்த்தி |
: |
ஒரு நாள் முழுவதும் குளிர்ந்த நீரில் விதைகளை ஊற வைக்க வேண்டும். |
| நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
1. நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள் ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 13 x 25 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும்.
2. 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நடும் பொழுது, ஆறு மாதங்களில் நான்கு அடி வளர்ந்து விடும். |